Home Featured நாடு புதிய எதிர்கட்சிக் கூட்டணியில் இணையும் எண்ணம் இல்லை – ஹாடி திட்டவட்டம்!

புதிய எதிர்கட்சிக் கூட்டணியில் இணையும் எண்ணம் இல்லை – ஹாடி திட்டவட்டம்!

544
0
SHARE
Ad

Hadi Awang PAS Presidentமாராங் – முன்னாள் பிரதமர் துன் டாக்டர் மகாதீர் மொகமட்டின் புதிய எதிர்கட்சிக் கூட்டணியில் இணையும் எண்ணம் தங்களுக்கு இல்லை என பாஸ் தலைவர் டத்தோஸ்ரீ அப்துல் ஹாடி அவாங் திட்டவட்டமாகத் தெரிவித்துள்ளார்.

“நிலையற்ற மற்றும் குழப்பான படகில்” பாஸ் பயணிக்காது என்றும் ஹாடி விமர்சித்துள்ளார்.

மேலும், பாஸ் கட்சியின் கொள்கைளையும், நோக்கங்களையும் தாக்கும் கட்சிகளான ஜசெக, பிகேஆர் மற்றும் பார்டி அமனா நெகாரா அகியவை இந்தப் புதிய கூட்டணியில்  இணையும் வாய்ப்புள்ளது என்றும் ஹாடி குறிப்பிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice