Home Featured கலையுலகம் இணையத்தில் கசிந்த கபாலியின் அறிமுகக் காட்சி!

இணையத்தில் கசிந்த கபாலியின் அறிமுகக் காட்சி!

566
0
SHARE
Ad

rajini kabaliகோலாலம்பூர் – மிகவும் எதிர்பார்க்கப்படும் சூப்பர் ஸ்டாரின் ‘கபாலி’ திரைப்படம் நாளை முதல் உலகமெங்கும் வெளியாகவுள்ளது.

எனினும், மலேசியா உட்பட பல நாடுகளில் இன்று இரவே முதல் காட்சி வெளியாகலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.

இந்நிலையில், ‘கபாலி’ திரைப்படத்தில் ரஜினி அறிமுகமாகும் காட்சி ஒன்றி தற்போது இணையதளங்களில் கசிந்துள்ளது.

#TamilSchoolmychoice

அதில் ரஜினியின் தோற்றமும், நடையும் பார்த்த பலருக்கு ‘கபாலி’ திரைப்படத்தின் மீதான எதிர்ப்பார்ப்பு இன்னும் அதிகரிக்கும் வகையில் உள்ளதாகப் பேசப்பட்டு வருகின்றது.