Home Featured உலகம் சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்த 6 பயங்கரவாதிகள் இந்தோனிசியாவில் கைது!

சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்த 6 பயங்கரவாதிகள் இந்தோனிசியாவில் கைது!

833
0
SHARE
Ad

Explosions near a shopping centre in the Indonesian capital Jakarஜகார்த்தா – சிங்கப்பூரைத் தாக்கத் திட்டமிட்டிருந்ததாகச் சந்தேகிக்கப்படும் 6 பயங்கரவாதிகளை, பாத்தாமில் வைத்து இந்தோனிசிய காவல்துறை இன்று வெள்ளிக்கிழமை கைது செய்துள்ளது.

அதில் ஒருவன் கடந்த ஜூலை 5-ம் தேதி, சோலோவில் காவல்நிலையம் ஒன்றில் தற்கொலைத் தாக்குதல் நடத்தப்பட்ட சம்பவத்தில் தொடர்புடையவன் என்றும் காவல்துறை தரப்பில் தெரிவிக்கப்பட்டுள்ளது.