Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : முதல் இடத்தில் அதிரடி சீனா!

ஒலிம்பிக்ஸ் : முதல் இடத்தில் அதிரடி சீனா!

747
0
SHARE
Ad

Olympics-Logo-Featureரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்ஸ் போட்டிகளில் தொடர்ந்து அதிரடிகளைப் படைத்து வரும் சீனா இன்னும் முதல் இடத்தில் இருந்து வருகின்றது. ஆகக் கடைசியான பதக்கப் பட்டியல்படி சீனா 7 தங்கம் உட்பட 16 பதக்கங்களுடன் முதல் இடத்தில் இருந்து வருகின்றது.

ஆனால் அதிகமான பதக்கங்கள் பெற்ற நாடாக அமெரிக்கா திகழ்கின்றது. 6 தங்கம் மட்டுமே பெற்றிருந்தாலும், வெள்ளி, வெண்கலம் உள்ளிட்ட மொத்தம் 22 பதக்கங்களை அது வெற்றி கொண்டுள்ளது.

மூன்றாவது இடத்தில் ஆஸ்திரேலியாவும், நான்காவது இடத்தில் ரஷியாவும் இருந்து வருகின்றன.

#TamilSchoolmychoice

olympic-medal-tally-10 aug

நேற்று செவ்வாய்க்கிழமை வரை முதல் 10 நாடுகளின் பதக்கப் பட்டியல் நிலவரம்