Home Featured உலகம் தாய்லாந்து இரட்டை குண்டு வெடிப்பு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!

தாய்லாந்து இரட்டை குண்டு வெடிப்பு: மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை!

961
0
SHARE
Ad

Thailandபேங்காக் – நேற்று வியாழக்கிழமை உள்நாட்டு நேரம் இரவு 10.20 மணியளவில், தாய்லாந்தின் முக்கிய சுற்றுலா மையமான ஹூவா ஹின் என்ற நகரின் (மேலே படம்) சொய் பிந்தாபாட் (Soi Bintabat) வட்டாரத்தில் இரண்டு வெடிகுண்டுகள் வெடித்ததில் ஒரு பெண்மணி கொல்லப்பட்டார். 23 பேர் வரை காயமடைந்துள்ளனர்.

இந்நிலையில், இச்சம்பவத்தில் மலேசியர்கள் யாரும் பாதிக்கப்படவில்லை என ஹுவா ஹின் காவல்நிலைய துணைத் தலைவர் கர்னல் சமீர் யூசம்ரான் உறுதிப்படுத்தியுள்ளார்.

 

#TamilSchoolmychoice