Home Featured உலகம் ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் நிலை!

ஒலிம்பிக்ஸ் : பதக்கப் பட்டியலில் அமெரிக்கா தொடர்ந்து முதல் நிலை!

568
0
SHARE
Ad

olympics logo

ரியோ டி ஜெனிரோ – ஒலிம்பிக்சில் அடுக்கடுக்காக பல போட்டிகளில் வெற்றிகளைக் குவித்த காரணத்தால், அமெரிக்கா, விறுவிறுவென பதக்கப் பட்டியலில் முன்னேறி வருகின்றது.

20 தங்கங்களை நேற்று வெள்ளிக்கிழமை வரை வென்றுள்ள அமெரிக்கா, இதுவரை மொத்தம் 50 பதக்கங்களை வாரிக் குவித்திருக்கின்றது. சீனா, 13 தங்கம் பெற்று மொத்தம் 37 பதக்கங்களுடன் சற்றே பின்தங்கி இரண்டாவது நிலையை வலுவுடன் தக்க வைத்துக் கொண்டு வருகின்றது.

#TamilSchoolmychoice

பிரிட்டன், ஜப்பான், தென்கொரியா, நாடுகள் அடுத்தடுத்த நிலையில் இருந்து வருகின்றன.

olympic-medal tally-13 aug

நேற்று வெள்ளிக்கிழமை (12 ஆகஸ்ட்) வரையிலான முதல் 10 நாடுகளில் பதக்கப் பட்டியல் நிலவரம்….