Home Featured கலையுலகம் நடிகர் விக்ரம் மகளின் மாயமான வைர மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது!

நடிகர் விக்ரம் மகளின் மாயமான வைர மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டது!

1052
0
SHARE
Ad

Vikram1சென்னை – நடிகர் விக்ரமின் மகள் அக்ஷிதாவின், மாயமான 12 லட்ச ரூபாய் மதிப்பிலான வைர மோதிரம் கண்டுபிடிக்கப்பட்டுள்ளது.

கடந்த ஆகஸ்ட் 2-ம் தேதி, ஆயிரம் விளக்குப் பகுதியில், அக்ஷிதாவின் வைர மோதிரம் காணாமல் போனதாகக் கூறப்படுகின்றது. காவல்துறை அதனைத் தேடி வந்த நிலையில், ஈஞ்சம்பாக்கத்தை சேர்ந்த வாடகைக் கார் ஓட்டுனர் லட்சுமணன் என்பவர், மோதிரத்தை கண்டுபிடித்து விக்ரமின் வீட்டிற்கே நேரடியாகச் சென்று அதனை ஒப்படைத்துள்ளார்.