Home Featured கலையுலகம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்! Featured கலையுலகம்Sliderகலை உலகம் பாடலாசிரியர் நா.முத்துக்குமார் காலமானார்! August 14, 2016 1029 0 SHARE Facebook Twitter Ad சென்னை – தமிழ்த் திரையுலகின் பாடலாசிரியர்களில் ஒருவரும், சிறந்த பாடலுக்கான தேசிய விருதை இரண்டு முறை பெற்றவருமான நா.முத்துக்குமார் உடல் நலக் குறைவால் இன்று காலமானார். அவருக்கு வயது 41. (மேலும் விவரங்கள் தொடரும்)