Home Featured இந்தியா பூப்பந்து: லின் டான்’னிடம் ஸ்ரீகாந்த் தோல்வி! Featured இந்தியாSliderஇந்தியா பூப்பந்து: லின் டான்’னிடம் ஸ்ரீகாந்த் தோல்வி! August 17, 2016 735 0 SHARE Facebook Twitter Ad ரியோ டி ஜெனிரோ – உலகின் முதல் நிலை ஆட்டக்காரர் லின் டான்னை இரண்டாவது ஆட்டத்தில் தோற்கடித்து அதிர்ச்சி ஏற்படுத்திய ஸ்ரீகாந்த் மூன்றாவது (செட்) ஆட்டத்தில் கடுமையான போராட்டத்திற்குப் பின்னர் 21-18 புள்ளிக் கணக்கில் தோல்வியடைந்தார்.