Home Featured நாடு பூப்பந்து: கலப்பு இரட்டையர் – முதல் செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி!

பூப்பந்து: கலப்பு இரட்டையர் – முதல் செட் ஆட்டத்தில் மலேசியா தோல்வி!

880
0
SHARE
Ad

 

olympics-rio-badminton-mixed-doubles-silver-1808

ரியோ டி ஜெனிரோ – (மலேசிய நேரம் வியாழக்கிழமை அதிகாலை 12. 35 மணி நிலவரம்) ஒலிம்பிக்ஸ் பூப்பந்து போட்டிகளில் கலப்பு இரட்டையர் பிரிவில், தங்கப் பதக்கத்திற்கான போராட்டத்தில் முதல் (செட்) ஆட்டத்தில் இந்தோனிசியா 21-14 புள்ளிக் கணக்கில் மலேசியாவை வெற்றி கொண்டது.

#TamilSchoolmychoice

சற்று தாமதமாத வியாழக்கிழமை அதிகாலை 12.15 மணியளவில் முதல் செட் ஆட்டம் தொடங்கியது.

மலேசியாவின் சார்பில் சான் பெங் சூன் – கோ லியு யிங் இணை விளையாட, இந்தோனிசியாவின் சார்பில் எல்.நட்சிர் – டி.அகமட் இணை களம் இறங்கியுள்ளது.