Home Featured நாடு எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு நஜிப் அனுதாபம்!

எஸ்.ஆர்.நாதன் மறைவுக்கு நஜிப் அனுதாபம்!

643
0
SHARE
Ad

Malaysian premier faces federal corruption inquiry in US

கோலாலம்பூர் – சிங்கப்பூரின் முன்னாள் அதிபர் எஸ்.ஆர்.நாதனின் மறைவுக்கு மலேசியப் பிரதமர் டத்தோஸ்ரீ நஜிப் பின் துன் ரசாக், தனது ஆழ்ந்த இரங்கலைத் தெரிவித்துக் கொண்டுள்ளார்.

“சிங்கப்பூர் அதிபரின் குடும்பத்தினருக்கும், சிங்கை மக்களுக்கும் எனது ஆழ்ந்த அனுதாபங்கள்” என நஜிப் துன் ரசாக் தனது டுவிட்டர் பக்கத்தில் பதிவிட்டுள்ளார்.

#TamilSchoolmychoice

najib-twitter-sr nathan demise

மறைந்த எஸ்.ஆர்.நாதனுக்கு எதிர்வரும் வெள்ளிக்கிழமை அரசு மரியாதைகளுடன் இறுதிச் சடங்குகள் நடைபெறும் என அறிவிக்கப்பட்டுள்ளது.