Home Featured நாடு நாம்வீ பிணையில் விடுவிக்கப்பட்டார்!

நாம்வீ பிணையில் விடுவிக்கப்பட்டார்!

567
0
SHARE
Ad

Nameweeஜார்ஜ் டவுன் – இஸ்லாமை அவமதித்ததாகக் குற்றம் சாட்டப்பட்டிருந்த ராப் இசைக் கலைஞர் நாம்வீ இன்று பிற்பகல் 2.47 மணியளவில் பிணையில் விடுவிக்கப்பட்டார்.

அவரை மேலும் தடுப்புக் காவலில் வைப்பதற்கான காவல்துறையின் முயற்சி தோல்வியில் முடிந்ததால், நீதிமன்றம் அவரை பிணையில் விடுவித்துள்ளது.