Home Featured உலகம் தாய்லாந்தில் பள்ளி அருகே மோட்டார் குண்டு வெடித்து தந்தை, மகள் பலி!

தாய்லாந்தில் பள்ளி அருகே மோட்டார் குண்டு வெடித்து தந்தை, மகள் பலி!

713
0
SHARE
Ad

A school bag lies on a street next to the site of a bomb attack at Tak Bai district in the troubled southern province of Narathiwatபேங்காக் – தாய்லாந்தில் நாராதிவாட் என்ற பகுதியில், இன்று செவ்வாய்க்கிழமை, பள்ளி ஒன்றின் முன் நிறுத்தி வைக்கப்பட்டிருந்த மோட்டார் சைக்கிள் வெடிகுண்டு வெடித்ததில் தந்தையும், அவரது மகளும் பலியாகினர்.

மேலும் இச்சம்பவத்தில் 8 பேர் காயமடைந்துள்ளனர் என தாய்லாந்து அதிகாரிகள் தெரிவித்துள்ளனர்.