Home Featured நாடு செல்லியலின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகள்!

செல்லியலின் ஹஜ்ஜூப் பெருநாள் வாழ்த்துகள்!

979
0
SHARE
Ad

hari-raya-haji-2016-kabaa

கோலாலம்பூர் – இன்று திங்கட்கிழமை புனித யாத்திரைப் பெருநாளான ஹஜ்ஜூப் பெருநாளைக் கொண்டாடும் உலகம் முழுவதும் உள்ள கோடிக்கணக்கான இஸ்லாமிய அன்பர்களுக்கும், செல்லியலின் இஸ்லாமிய வாசகர்களுக்கும் செல்லியல் சார்பிலான ஹஜ்ஜூப் பெருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.