Home Featured நாடு செல்லியலின் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

செல்லியலின் ஓணம் திருநாள் நல்வாழ்த்துகள்!

782
0
SHARE
Ad

onam-2016

கோலாலம்பூர் – இன்று புதன்கிழமை திருவோணம் திருநாளைக் கொண்டாடி மகிழும் அனைத்து கேரள வம்சாவளியினருக்கும், செல்லியல் வாசகர்களுக்கும் செல்லியல் குழுமத்தின் சார்பில் எங்களின் இனிய ஓணம் திருநாள் நல்வாழ்த்துகளைத் தெரிவித்துக் கொள்கின்றோம்.

படம் : நன்றி – செல்லியல் வாசகர் திரு.இராமன் குட்டி