Home Featured இந்தியா பாராலிம்பிக்சில் இந்தியாவிற்கு 2-வது தங்கம் – ஜஜாரியா உலக சாதனை!

பாராலிம்பிக்சில் இந்தியாவிற்கு 2-வது தங்கம் – ஜஜாரியா உலக சாதனை!

734
0
SHARE
Ad

India's Devendra Jhajharia competes in the men's javelin throw F46 final of the Paralympic Games in Rio de Janeiro, Brazil, Tuesday, Sept. 13, 2016. Devendra won gold and set a new world record. (AP Photo/Leo Correa)

ரியோ டி ஜெனிரோ – பிரேசில் ரியோ டி ஜெனிரோவில் நடைபெற்று வரும் பாராலிம்பிக்ஸ் போட்டியில், இந்தியாவின் தேவேந்திர ஜஜாரியா, ஈட்டி எறிதல் போட்டியின் எப்46 பிரிவில், 63.97‌மீட்டர் தூரம் எறிந்து தங்கம் வென்றுள்ளார்.

பாராலிம்பிக் போட்டியில்‌ இந்தியாவிற்குக் கிடைத்துள்ள இரண்டாவது தங்கம் இதுவாகும்.

#TamilSchoolmychoice

கடந்த 2004‌-ஆம் ஆண்டு பாராலிம்பிக்கில் 62.15 மீட்டர் தூரம் எறிந்து தாம் நிகழ்த்திய சாதனையை, தேவேந்திர ஜஜாரியா தற்போது முறியடித்து மீண்டும் ஒரு உலக சாதனையை நிகழ்த்தியுள்ளார்.