Home Featured தமிழ் நாடு “மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது” – கமல்ஹாசன் கருத்து!

“மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது” – கமல்ஹாசன் கருத்து!

678
0
SHARE
Ad

Kamalசென்னை – காவிரி விவகாரத்தில் உச்ச நீதிமன்றம் அளித்த தீர்ப்பை அடுத்து, கர்நாடகாவில் தமிழகப் பேருந்துகள் எரிக்கப்பட்டதோடு, அங்குள்ள தமிழர்களின் கடைகள், நிறுவனங்கள் உள்ளிட்டவைகள் சில வன்முறையாளர்களால் அடித்து நொறுக்கப்பட்டது.

இந்நிலையில், இந்த விவகாரத்தில் நடிகர் கமல்ஹாசன் தனது டுவிட்டரில் வெளியிட்டுள்ள கருத்தில், “நாம் மொழியற்ற குரங்குகளாயிருந்த போதும் காவிரி ஓடியது.நமக்குப் பின்னும் அது ஓடும். சரித்திரக் கண்ணாடியில் முகம் பார்த்து வெட்க வேண்டி வரும்” என்று தெரிவித்துள்ளார்.