Home Featured இந்தியா டெல்லியில் சிக்குன்குனியா பரவுகிறது – இதுவரை 11 பேர் பலி!

டெல்லியில் சிக்குன்குனியா பரவுகிறது – இதுவரை 11 பேர் பலி!

741
0
SHARE
Ad

dengue1புதுடெல்லி – இந்தியாவின் தலைநகர் டெல்லி மற்றும் அதன் சுற்று வட்டாரப்பகுதிகளில் கடந்த வாரம் முதல் அதிவேகமாகப் பரவி வரும் சிக்குன்குனியா, டிங்கி நோயால் இதுவரை 11 பேர் பலியாகியுள்ளனர்.

தற்போது தனியார் மருத்துவமனைகளில் இந்நோயால் பாதிக்கப்பட்டவர்களின் எண்ணிக்கை அதிகரித்து வருகின்றது. இதனால் மாநில சுகாதார அமைச்சு உடனடியாக நோய்தடுப்பு நடவடிக்கைகளை மேற்கொண்டு வருகின்றது.

 

#TamilSchoolmychoice