Home Featured நாடு பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் காலமானார்!

பாஸ் ஆன்மீகத் தலைவர் ஹாருண் டின் காலமானார்!

697
0
SHARE
Ad

SONY DSC

சான் பிரான்சிஸ்கோ – பாஸ் கட்சியின் ஆன்மீகத் தலைவர் டத்தோ டாக்டர் ஹாருண் டின் இன்று காலை (மலேசிய நேரப்படி) அமெரிக்காவின் சான் பிரான்சிஸ்கோ நகரிலுள்ள மருத்துவமனையில் காலமானார். அவருக்கு வயது 76.