Home Featured உலகம் நியூயார்க்கில் வெடிச் சம்பவம் – பலர் காயம்!

நியூயார்க்கில் வெடிச் சம்பவம் – பலர் காயம்!

968
0
SHARE
Ad

 

new-york-manhatten-location-mapநியூயார்க் – அமெரிக்காவின் நியூயார்க் நகரில், வணிகப் பகுதியான மான்ஹாட்டன் என்ற இடத்தில் வெடிகுண்டு வெடித்துள்ளதாகவும், இந்த சம்பவத்தில் பலர் காயமடைந்துள்ளதாகவும் அமெரிக்க ஊடகங்கள் தகவல் வெளியிட்டுள்ளன.

நியூயார்க்கின் மான்ஹாட்டன் பகுதியை மேலே உள்ள வரைபடத்தில் நட்சத்திரக் குறி காட்டுகிறது.