Home Featured தமிழ் நாடு ராம்குமார் பிரேதப் பரிசோதனை நிறுத்தி வைப்பு! Featured தமிழ் நாடுSliderதமிழ் நாடு ராம்குமார் பிரேதப் பரிசோதனை நிறுத்தி வைப்பு! September 19, 2016 609 0 SHARE Facebook Twitter Ad சென்னை – புழல் சிறையில் உயிரிழந்த ராம்குமாரின் பிரேதப் பரிசோதனையை நிறுத்தி வைக்க சென்னை உயர் நீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.