Home Featured உலகம் நியூயார்க் வெடிகுண்டு சம்பவம்: சந்தேக நபர் ரஹாமி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கைது!

நியூயார்க் வெடிகுண்டு சம்பவம்: சந்தேக நபர் ரஹாமி துப்பாக்கிச் சூட்டுக்குப் பின் கைது!

933
0
SHARE
Ad

new-york-bomber-rahami-featureநியூயார்க் – அமெரிக்க நேரப்படி சனிக்கிழமை இரவு நிகழ்ந்த வெடிகுண்டு சம்பவத்தில், ஈடுபட்டவர் என சந்தேகிக்கப்படும் ரஹாமி என்ற நபரை அமெரிக்கக் காவல் துறையினர் துப்பாக்கிச் சூட்டுக்குப் பின்னர் கைது செய்து காவலில் வைத்துள்ளனர்.

நியூ ஜெர்சியிலுள்ள லிண்டன் என்ற பகுதியில் ரஹாமி கைது செய்யப்பட்டுள்ளார் என்றும் அறிவிக்கப்பட்டுள்ளது.

new-york-bomber-rahami

#TamilSchoolmychoice