Home Featured தமிழ் நாடு சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை எரித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர் போராட்டம்!

சௌந்தர்யா ரஜினிகாந்த் படத்தை எரித்து ஜல்லிக்கட்டு அமைப்பினர் போராட்டம்!

714
0
SHARE
Ad

soundarya rajinikanthதிருச்சி – விலங்குகள் நல வாரியத்தின் நல்லெண்ணத் தூதுவராக ரஜினிகாந்தின் இளைய மகள் செளந்தர்யா ரஜினிகாந்த் நியமிக்கப்பட்டதற்கு எதிர்ப்பு தெரிவித்து, தமிழக ஜல்லிக்கட்டு அமைப்பினர் திருச்சியில் ஆர்ப்பாட்டம் நடத்தியுள்ளனர்.

அதோடு, அந்த ஆர்ப்பாட்டத்தில் சௌந்தர்யாவின் படத்தையும் அவர்கள் எரித்ததாகத் தகவல்கள் கூறுகின்றன.