Home Featured கலையுலகம் ரெமோ முன்னோட்டம்: 24 மணி நேரத்திற்குள் 1.3 மில்லியன் பார்வையாளர்கள்!

ரெமோ முன்னோட்டம்: 24 மணி நேரத்திற்குள் 1.3 மில்லியன் பார்வையாளர்கள்!

689
0
SHARE
Ad

remoசென்னை – சிவகார்த்திகேயன் நடிப்பில் உருவாகியுள்ள ரெமோ திரைப்படத்தின் முன்னோட்டம் நேற்று திங்கட்கிழமை இரவு வெளியானது.

முன்னோட்டம் வெளியாகி 24 மணி நேரத்திற்குள் இதுவரை 1.3 மில்லியன் பார்வையாளர்களுக்கும் மேல் பார்த்துள்ளனர் என்பது குறிப்பிடத்தக்கது.

ரெமோ முன்னோட்டம் இங்கே:-

#TamilSchoolmychoice