Home Featured கலையுலகம் ஆஸ்கார் செல்கிறது விசாரணை திரைப்படம்!

ஆஸ்கார் செல்கிறது விசாரணை திரைப்படம்!

920
0
SHARE
Ad

Visaranai-movie stillசென்னை – 2017 ஆஸ்கார் விருதுகளில், சிறந்த வெளிநாட்டுத் திரைப்படத்திற்கான பிரிவில், இந்தியாவின் அதிகாரப்பூர்வத் தேர்வாக, வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம் தேர்வாகியுள்ளது.

கேடான் மேஹ்தா தலைமையிலான இந்திய திரைப்படக் கூட்டமைப்பைச் சேர்ந்த நீதிபதிகள், 29 திரைப்படங்களுக்கு மத்தியில் விசாரணை திரைப்படத்தைத் தேர்ந்தெடுத்துள்ளனர்.