Home Featured கலையுலகம் ஆஸ்கார் பட்டியலில் ‘விசாரணை’ இடம்பெறவில்லை!

ஆஸ்கார் பட்டியலில் ‘விசாரணை’ இடம்பெறவில்லை!

816
0
SHARE
Ad

Visaranai-movie still-1கோலாலம்பூர் – இந்த ஆண்டு ஆஸ்கார் விருதுகளில் சிறந்த வெளிநாட்டுப் படப் பிரிவிற்கு இந்தியாவால் பரிந்துரை செய்யப்பட்டிருந்த வெற்றிமாறனின் ‘விசாரணை’ திரைப்படம், விருதுப் பட்டியலில் இடம்பெறவில்லை.

அப்பிரிவில் ஆஸ்திரேலியா, கனடா உட்பட 9 நாட்டுப் படங்கள் இடம்பெற்றுள்ளது.

ஏற்கனவே இத்திரைப்படம் இந்தியாவில் சிறந்த படம், சிறந்த துணை நடிகர், சிறந்த படத்தொகுப்பு என மூன்று பிரிவுகளில் தேசிய விருது பெற்றுள்ளது குறிப்பிடத்தக்கது.