புதிய ஆவணப்படம் ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ள ஸ்டீபன் அதில் கூறியிருப்பதாவது:-
“கிலிஸ் 832சி (Gliese 832c) போன்ற கோள்களிலிருந்து ஒருநாள் நமக்கு சமிக்ஞைகள் வரலாம். ஆனால் அதற்கு பதிலளிக்கும் போது நாம் மிகவும் எச்சரிக்கையாக இருக்க வேண்டும்”
“அவர்கள் மிகவும் சக்திவாய்ந்தவர்கள். நாம் கிருமிகளை நாம் எப்படி பார்க்கிறோமோ அந்த அளவிற்கு தான் நம்மையும் அவர்கள் பார்க்கக் கூடும்” என்று ஸ்டீபன் எச்சரித்துள்ளார்.
Comments