Tag: ஸ்டீபன் ஹாக்கிங்
ஸ்டீபன் ஹாக்கிங் உடமைகள் இனி இலண்டன் அருங்காட்சியகத்தில் இடம் பெறும்
இலண்டன் : உலகப் புகழ்பெற்ற அறிவியலாளர், ஆராய்ச்சியாளர் ஸ்டீபன் ஹாக்கிங். உடல் சதைகளை உருக்கும் அபூர்வமான கொடிய நோய்க்கு ஆளாகி வாழ்க்கையின் பெரும்பகுதியை தள்ளுவண்டியிலேயே கழித்தவர்.
எனினும் இறுதிவரை அவரின் மூளையின் செயலாற்றல் சற்றும்...
விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் காலமானார்!
லண்டன் - இங்கிலாந்து நாட்டை சேர்ந்த பிரபல இயற்பியல் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் (வயது 76) இன்று புதன்கிழமை உடல்நலக்குறைவால் காலமானார்.
தனது 21-வது வயதிலேயே அமையோட்ரோபிக் லேட்டரல் ஸ்க்லெரோசிஸ் (Amyotrophic Lateral Sclerosis)...
வேற்றுக்கிரகவாசிகளைத் தொடர்பு கொள்ள வேண்டாம் – ஸ்டீபன் எச்சரிக்கை!
லண்டன் - வேற்றுகிரகத்திலுள்ள உயிரினங்களுக்கு மனிதன் சமிக்ஞைகளை அனுப்பி வருவது மிகப் பெரிய ஆபத்தை ஏற்படுத்தும் என பிரிட்டிஷ் விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை விடுத்துள்ளார்.
புதிய ஆவணப்படம் ஒன்றில் இது குறித்துப் பேசியுள்ள...
“உலகத்திற்கு மிகப் பெரும் பேரிடர் காத்திருக்கிறது” – ஸ்டீபன் ஹாக்கிங்
கோலாலம்பூர் - உலகம் மிகப் பெரும் பேரிடரைச் சந்திக்க இருப்பதாக இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
சமீபத்தில் ஹாக்கிங்கிடம் பூமி இயற்கையாக அழியுமா? அல்லது மனித குலத்தால் அழிவை சந்திக்குமா? என்ற கேள்வி எழுப்பப்பட்டது.
அதற்கு அவர் பதில் அளிக்கையில்,...
ரூ.600 கோடி செலவில் வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆய்வு: ஸ்டீபன் ஹாக்கிங்!
ரஷ்யா, ஜூலை 22- வேற்றுக் கிரகவாசிகளைத் தேடும் ஆய்வுக்காக சுமார் 600 கோடி ரூபாய் மதிப்பிலான திட்டத்தைச் செயல்படுத்த இருப்பதாகப் புகழ்பெற்ற விஞ்ஞானி ஸ்டீபன் ஹாக்கிங் அறிவித்துள்ளார்.
ரஷ்யாவைச் சேர்ந்த பெரும் தொழிலதிபரான யூரி...
கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை – அடித்துக் கூறும் ஸ்டீபன் ஹாக்கிங்!
கோலாலம்பூர், ஜூலை 20 - "கடவுள் என்ற ஒன்று இல்லவே இல்லை. மதங்கள் கூறும் கடவுளின் அற்புதங்கள் அனைத்தும் அறிவியல் ரீதியாக நிரூபிக்கப்படாதவை" என்று இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
இது தொடர்பாக ஸ்டீபன் ஹாக்கிங் ஸ்பெயினின் எல் முண்டோ...
“நான் பிறருக்கு பாரமாகும்பொழுது மரணிப்பேன்” – ஸ்டீபன் ஹாக்கிங் உருக்கம்!
லண்டன், ஜூன் 4 - "நான், என்று பிறருக்கு பாரமாகிறேனோ அன்று எனது மரணம் பற்றிய இறுதி முடிவை எடுப்பேன்" என இயற்பியல் மேதை ஸ்டீபன் ஹாக்கிங் தெரிவித்துள்ளார்.
பிபிசி தொலைக்காட்சிக்காக ஸ்டீபன் ஹாக்கிங்...
செயற்கை நுண்ணறிவால் அழிவு தான் – ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரிக்கை
டிசம்பர் 4 - செயற்கை நுண்ணறிவின் வளர்ச்சி, மனிதனின் இறுதிப் பயணத்திற்கு வழிவகுக்கும் என பிரிட்டிஷ் இயற்பியலாளர் ஸ்டீபன் ஹாக்கிங் எச்சரித்துள்ளார்.
இனி வரும் காலங்களில் கணிப்பொறிகளுக்கும், திறன்பேசிகளுக்கும் விடை கொடுக்கும் விதமாக, ஆர்டிபிசியல் இண்டெலிஜன்ஸ் (Artificial Intelligence –...