Home Featured தமிழ் நாடு காவிரி விவகாரத்தில் மீண்டும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு!

காவிரி விவகாரத்தில் மீண்டும் தமிழகத்திற்கு சாதகமான தீர்ப்பு!

850
0
SHARE
Ad

sc_cauvery_01072013பெங்களூர் – காவிரியில் இருந்து தமிழகத்துக்கு மேலும் 2 நாட்களுக்கு 6,000 கன அடி தண்ணீர் திறந்து விட வேண்டும் என்று கர்நாடகாவிற்கு உச்சநீதிமன்றம் உத்தரவிட்டுள்ளது.

ஏற்கனவே உச்சநீதிமன்றம் வழங்கிய தீர்ப்பை மறுபரிசீலனை செய்யும் படி கர்நாடக அரசு மனுத்தாக்கல் செய்திருந்தது.

அதேபோல், கர்நாடகாவின் மனுத்தாக்கலை எதிர்த்து தமிழகமும் மனுத்தாக்கல் செய்திருந்தது குறிப்பிடத்தக்கது.