Home Featured வணிகம் மொரீசியசுக்கு நேரடி விமானம் – ஏர் ஆசியா அறிமுகம் செய்தது!

மொரீசியசுக்கு நேரடி விமானம் – ஏர் ஆசியா அறிமுகம் செய்தது!

867
0
SHARE
Ad

air-asia-xகோலாலம்பூர் – கோலாலம்பூரிலிருந்து மொரீசியசுக்கு நேரடி விமானத்தை ஏர் ஆசியா எக்ஸ் அறிமுகம் செய்தது.

377 பயணிகளுடன், ஏர்ஆசியா ஏ330-300 விமானம் நேற்று செவ்வாய்க்கிழமை சார் சீவூசாகுர் ராம்கூலம் அனைத்துலக விமான நிலையத்தை அடைந்தது.

வாரத்திற்கு மூன்று நாட்கள் விமானச் சேவை என்ற வகையில், வருடத்திற்கு 57,200 இருக்கைகளை அளிக்க ஏர் ஆசியா எக்ஸ் பெர்காட் முடிவு செய்துள்ளதாக அதன் தலைவர் டான்ஸ்ரீ ராஃபிடா அசிஸ் அறிமுக விழாவில் தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice