“மொரீசியசில் கண்டெடுக்கப்பட்ட விமானப் பாகம் ஆஸ்திரேலியப் போக்குவரத்து பாதுகாப்பு பிரிவைச் சேர்ந்த நிபுணர்களால் ஆய்வு செய்து முடிக்கப்பட்டது. அப்பாகத்தில் காணப்பட்ட எண் எம்எச்370 விமானத்தைச் சேர்ந்தது தான் என்பது உறுதியாகிவிட்டதாக நிபுணர்கள் தெரிவித்துள்ளனர்” என்று லியாவ் இன்று வெள்ளிக்கிழமை தெரிவித்துள்ளார்.
Comments