Home Featured உலகம் கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

கொலம்பியா அதிபருக்கு அமைதிக்கான நோபல் பரிசு!

916
0
SHARE
Ad

juan-manuel-santos-columbia-president-nobel-prize

ஸ்டாக்ஹோம் – அமைதிக்கான நோபல் பரிசை இந்த ஆண்டு கொலம்பிய அதிபர் ஜுவான் மேனுவல் சந்தோஸ்  (Juan Manuel Santos) பெறுகின்றார்.

நீண்ட காலமாக உள்நாட்டுத் தீவிரவாதிகளுடனான போரை முடிவுக்குக் கொண்டு வந்து அவர்களுடன் அமைதி ஒப்பந்தத்தைக் கொண்டு வந்ததற்காக அவருக்கு அமைதிக்கான நோபல் பரிசு வழங்கப்படுகின்றது.