Home Featured நாடு ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை நடைபெறும்!

ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் புதன்கிழமை காலை நடைபெறும்!

756
0
SHARE
Ad

karthigesu-re-decd

பெட்டாலிங் ஜெயா – மறைந்த எழுத்தாளர் ரெ.கார்த்திகேசுவின் இறுதிச் சடங்குகள் எதிர்வரும் புதன்கிழமை 12 அக்டோபர் 2016, காலை 10.00 மணிக்கு கீழ்க்காணும் அவரது இல்லத்தில் நடைபெறும்:

எண்: 33, ஜாலான் 5/31
ஜாலான் காசிங் வழி
பெட்டாலிங் ஜெயா (இபிஎஃப் அலுவலகம் அருகில்) 

33, Jalan 5/31, 

#TamilSchoolmychoice

Off Jalan Gasing

Petaling Jaya (Near EPF)

அடுத்து: கணினித் துறை நிபுணர் முத்து நெடுமாறன், தமிழகப் பத்திரிக்கையாளர் மாலன், டாக்டர் என்.கண்ணன் ஆகியோரின் இரங்கல்கள்!