Home Featured உலகம் புதிய மன்னராகப் பொறுப்பேற்க கால அவகாசம் தேவை – தாய்லாந்து இளவரசர் அறிவிப்பு!

புதிய மன்னராகப் பொறுப்பேற்க கால அவகாசம் தேவை – தாய்லாந்து இளவரசர் அறிவிப்பு!

696
0
SHARE
Ad

Thailand's Crown Prince Maha Vajiralongkorn watches the annual Royal Ploughing Ceremony in central Bangkok, Thailand, May 13, 2015. REUTERS/Chaiwat Subprasom/File Photo TPX IMAGES OF THE DAY

பேங்காக் – புதிய மன்னராகப் பதவி ஏற்பதற்கு தனக்கு இன்னும் சில காலம் தேவை என்றும், மக்களோடு சேர்ந்து துக்கத்தை அனுசரிக்க விரும்புவதாகவும் தாய்லாந்து பட்டத்து இளவரசர் கூறுவதாக பிரதமர் பிராயூத் சான் ஓ -சா நேற்று வியாழக்கிழமை தெரிவித்துள்ளார்.

மேலும் நேற்று தேசிய சட்டமன்றம் கூடி, மறைந்த தாய்லாந்து மன்னர் பூமிபோலுக்கு 9 நிமிடங்கள் மௌன அஞ்சலி செலுத்தப்பட்டது.

#TamilSchoolmychoice