Home Featured நாடு பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 – படக் காட்சிகள்

பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு 2016 – படக் காட்சிகள்

726
0
SHARE
Ad

200-yr-tamil-kalvi-logo

சுங்கைப்பட்டாணி – மலேசியாவில் தமிழ்க் கல்வியின் 200-வது ஆண்டு நிறைவு விழாவை முன்னிட்டு இன்று வியாழக்கிழமை பன்னாட்டு தமிழாசிரியர் மாநாடு தொடங்கியுள்ளது. அந்த மாநாட்டின் படக் காட்சிகள் சிலவற்றை இங்கே காணலாம்:-

200-yr-tamil-kalvi-conf-regd

#TamilSchoolmychoice

மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தரும் பேராளர்களைப் பதிவு செய்யும் பணியில் ஈடுபட்டிருக்கும் ஏற்பாட்டுக் குழுவினர்….

200-yr-tamil-kalvi-conf-regd

சுறுசுறுப்புடன் இயங்கும் பேராளர்களுக்கான பதிவகம்

200-yr-tamil-kalvi-conf-delegates-thailand

 தாய்லாந்திலிருந்து வருகை தந்திருக்கும் பேராளர்கள் குழுவினர்

200-yr-tamil-kalvi-conf

மாநாட்டில் கலந்து கொள்ள வருகை தந்திருக்கும் ஐயா தெய்வசுந்தரம் (நீல நிற சட்டையில்) தாய்லாந்து பேராளர் மூர்த்தி

200-yr-tamil-kalvi-conf-delegates-myanmar

மியன்மாரிலிருந்து எம்.ஜி.குமார், ஜீவன் ஆகியோர் தலைமையில் வருகை தந்திருக்கும் பேராளர் குழுவினர்

200-yr-tamil-kalvi-conf-del-mauritius

மொரிஷியசிலிருந்து வருகை தந்திருக்கும் பேராளர் ஜீவேந்திரன் (கோட்டுடன் அமர்ந்திருப்பவர்)

200-tamil-kalvi-conf-usa-singapore-delegates

 அமெரிக்கா மற்றும் சிங்கப்பூரிலிருந்து வருகை தந்திருக்கும் பேராளர்கள்…