Home Featured உலகம் இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் – தலாய்லாமா கூறுகின்றார்!

இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் – தலாய்லாமா கூறுகின்றார்!

654
0
SHARE
Ad

dalai-lamaதரம்சாலா – மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புவதாக 81 வயதான தலாய்லாமா தெரிவித்துள்ளார்.

தலாய்லாமா நீண்ட நாட்கள் வாழ, பென்போ, பெமாக்கோ திபெத்திய அமைப்பைச் சேர்ந்த புத்த மதத் தலைவர்கள் தரம்சாலாவில் கூட்டுப் பிரார்த்தனையில் ஈடுபட்டனர்.

இச்சடங்கில் பேசிய தலாய்லாமா, “நான் 100 ஆண்டுகளுக்கும் மேல் வாழ வேண்டும் என்று கூட்டுப் பிரார்த்தனைகள் செய்கிறார்கள். நானும் இன்னும் 20 ஆண்டுகள் வாழ வேண்டும், மக்களுக்கு சேவை செய்ய வேண்டும் என்றே விரும்புகிறேன். அதற்காக நானும் பிரார்த்தனை செய்து கொள்கிறேன்” என்று தெரிவித்துள்ளார்.

#TamilSchoolmychoice