Tag: தலாய்லாமா
தலாய் லாமாவை அனுமதித்த இந்தியா மீது சீனா கடும் கோபம்!
பெய்ஜிங் - பிரச்சினைக்குரிய அருணாச்சலப் பிரதேசத்திற்குள் தலாய் லாமாவை அனுமதித்தது, சீனாவிற்கும், இந்தியாவிற்கும் இடையிலான தூதரக உறவில் கடுமையான விரிசலை ஏற்படுத்தியிருப்பதாக சீனா இன்று புதன்கிழமை அறிவித்திருக்கிறது.
சீனாவின் கவலையைப் பொருட்படுத்தாமல், இந்தியா வேண்டுமென்றே,...
இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புகிறேன் – தலாய்லாமா கூறுகின்றார்!
தரம்சாலா - மக்களுக்கு சேவை செய்ய தான் இன்னும் 20 ஆண்டுகள் வாழ விரும்புவதாக 81 வயதான தலாய்லாமா தெரிவித்துள்ளார்.
தலாய்லாமா நீண்ட நாட்கள் வாழ, பென்போ, பெமாக்கோ திபெத்திய அமைப்பைச் சேர்ந்த புத்த...
நாடுகடந்த திபெத்தியர்கள் புதிய தலைவரை தேர்தல் மூலம் இன்று தேர்ந்தெடுக்கின்றனர்!
தரம்சாலா – நாடு கடந்து வாழும் ஆயிரக்கணக்கான திபெத்தியர்கள் இன்று ஞாயிற்றுக்கிழமை தங்களின் புதிய தலைவரைத் தேர்ந்தெடுக்க தேர்தல் நடைபெறுகின்றது.
இவர்களில் பெரும்பான்மையோர் இந்தியாவிலும், மற்ற அயல் நாடுகளிலும் வாழ்ந்து வருகின்றனர். நடப்புத் தலைவரும்,...
“அகிம்சையை வலியுறுத்திப் படமெடுப்பேன்” – தலாய்லாமா சந்திப்புக்குப் பிறகு கமல் அறிவிப்பு!
சென்னை - திபெத்திய புத்த மதத் தலைவரான தலாய்லாமாவை உலகநாயகன் கமல்ஹாசன் மற்றும் கவுதமி இருவரும் நேற்று நேரில் சென்று சந்தித்தனர்.
அந்தச் சந்திப்பு குறித்து கமல்ஹாசன் வெளியிட்டுள்ள பத்திரிக்கை அறிக்கையில் கூறியிருப்பதாவது:-
"இன்று காலை...
ரோஹின்யா விவகாரத்தில் ஆங் சான் சுகி தீர்வு காண வேண்டும் – தலாய்லாமா வலியுறுத்து
சிட்னி, மே 28 - நாளுக்கு நாள் மோசமாகி வரும் ரோஹின்யா சிறுபான்மையின மக்கள் விவகாரத்தில் தலையிட்டு, உடனடியாக பிரச்சனைக்குத் தீர்வு காணுமாறு உலக அமைதிக்கான நோபல் பரிசு பெற்ற ஆங் சான் சு கிக்கு, திபெத்திய...
தலாய்லாமாவை நாடு கடத்துமாறு சீன அதிபர் மன்மோகன் சிங்கிடம் வேண்டுகோள்?
பீஜிங், அக் 23- சீனாவின் கட்டுப்பாட்டில் திபெத் உள்ளது. திபெத்தின் புத்த துறவி தலாய்லாமா அந்நாட்டு விடுதலைக்காக போராடினார். கடந்த 1959ம் ஆண்டு போராட்டத்தின் போது அவரை சீன ராணுவம், கைது செய்ய...