Home Featured இந்தியா மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்!

மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி காலமானார்!

776
0
SHARE
Ad

kanu-gandhiசூரத் – மகாத்மா காந்தியின் பேரன் கனுபாய் காந்தி (வயது 87) நேற்று திங்கட்கிழமை இரவு சூரத் மருத்துவமனையில் உடல்நலக் குறைவால் காலமானார்.

காந்தியின் மூன்றாவது மகன் ராமதாஸ் காந்தி – நிர்மலா தம்பதியின் மூன்று வாரிசுகளில் ஒருவரான கனுபாய் காந்தி, தனது பால்ய வயதில் தனது தாத்தா மகாத்மா காந்தியின் ஆசிரமத்திலேயே வளர்ந்துள்ளார்.

பின்னாளில் அமெரிக்கா சென்று அங்கு நாசாவிலும் விஞ்ஞானியாகப் பணியாற்றியுள்ளார் என்பது குறிப்பிடத்தக்கது.