Home Featured உலகம் வங்கி அட்டையில் பிரபாகரன் படம் – இங்கிலாந்து தமிழர்கள் மகிழ்ச்சி!

வங்கி அட்டையில் பிரபாகரன் படம் – இங்கிலாந்து தமிழர்கள் மகிழ்ச்சி!

767
0
SHARE
Ad

prabakaranலண்டன் – இங்கிலாந்தில் பிரபல தனியார் வங்கியான பார்கிளேஸ், தனது வாடிக்கையாளர்களுக்கு ஒரு புதிய வசதியை ஏற்படுத்திக் கொடுத்தது.

அதாவது வங்கி ஏடிஎம் அட்டையில் தங்களுக்குப் பிடித்த புகைப்படத்தை பதித்துக் கொள்ளலாம் என்று அவ்வங்கி அறிவித்தது.

உடனே அங்கு வசிக்கும் தமிழர்கள் விடுதலைப் புலிகள் தலைவர் பிரபாகரனின் புகைப்படத்தைக் கொடுத்து அதனை தங்களது ஏடிஎம் அட்டைகளில் பதித்து மகிழ்ந்துள்ளனர்.