Home Featured தமிழ் நாடு ஜல்லிக் கட்டு மீதான தடை நீடிக்கிறது

ஜல்லிக் கட்டு மீதான தடை நீடிக்கிறது

857
0
SHARE
Ad

jallikattu

புதுடில்லி – ஜல்லிக்கட்டுப் போட்டிகளை தமிழ் நாட்டில் நடத்துவதற்கு தடை விதித்துள்ள உச்ச நீதிமன்றம், அதற்கான தடையை தொடர்ந்து நீட்டித்துள்ளது.

விலங்குநல ஆர்வலர்கள் தொடுத்துள்ள வழக்கின் காரணமாக ஜல்லிக்கட்டு தடை செய்யப்பட்டுள்ளது. இதைத் தொடர்ந்து தமிழக அரசு இந்த தீர்ப்பிற்கு எதிராகத் தாக்கல் செய்துள்ள சீராய்வு மனு இன்று விசாரணைக்கு வந்தது.

#TamilSchoolmychoice

அந்த சீராய்வு மனுவை உச்ச நீதிமன்றம் தள்ளுபடி செய்துள்ளது.

இருப்பினும் ஜல்லிக்கட்டு மீதான தடை மீதான விசாரணையை எதிர்வரும் டிசம்பர் 1-ஆம் தேதிக்கு உச்ச நீதிமன்றம் ஒத்தி வைத்துள்ளது.

இதன் காரணமாக, ஜல்லிக்கட்டு தடை மீதான இறுதி முடிவை டிசம்பர் 1-ஆம் தேதி உச்ச நீதிமன்றம் அறிவிக்கலாம் என எதிர்பார்க்கப்படுகின்றது.