Home Featured இந்தியா டில்லி வட்டாரங்களில் மிதமான நிலநடுக்கம்!

டில்லி வட்டாரங்களில் மிதமான நிலநடுக்கம்!

668
0
SHARE
Ad

New_Delhi-gate way

புதுடில்லி – இன்று வியாழக்கிழமை அதிகாலை 4.30 மணியளவில் (இந்திய நேரம்) புதுடில்லியில் மிதமான நிலநடுக்கம் உணரப்பட்டதாக ஊடகங்கள் தெரிவித்துள்ளன.

4.2 புள்ளிகள் வலிமைகொண்ட மிதமான நிலநடுக்கம் ஹரியானா மாநிலத்தைத் தாக்கியுள்ளது.

#TamilSchoolmychoice

வட இந்தியாவின் சில பகுதிகளிலும் இந்த நிலநடுக்கம் உணரப்பட்டதாக அறிவிக்கப்பட்டுள்ளது.

(மேலும் செய்திகள் தொடரும்)