Home Featured கலையுலகம் ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ – குமரேஸ் வெற்றி பெற்றார்!

‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ – குமரேஸ் வெற்றி பெற்றார்!

677
0
SHARE
Ad

endrum-16கோலாலம்பூர் – இன்று சனிக்கிழமை நடைபெற்ற அஸ்ட்ரோ ‘சூப்பர் ஸ்டார் என்றும் 16’ மாபெரும் இறுதிச்சுற்றில், இறுதி வரை சிறப்பான முறையில் பாடல்களைப் பாடி நடுவர்களின் பாராட்டுகளையும், புள்ளிகளையும் பெற்று முதல் நிலை வெற்றியாளராக குமரேஸ் வாகை சூடினார்.

இரண்டாம் நிலை, வெற்றியாளராக நாராயணி தேர்வு செய்யப்பட்டார்.

superstar-16மூன்றாம் நிலை வெற்றியாளராக ரூபன் ராஜ் தேர்வு செய்யப்பட்டார்.

#TamilSchoolmychoice