Home Featured நாடு சைபுலுக்கு எதிரான அன்வாரின் மனு நிராகரிப்பு!

சைபுலுக்கு எதிரான அன்வாரின் மனு நிராகரிப்பு!

698
0
SHARE
Ad

anwar-ibrahim-fed-court-appeal-0ct-2016கோலாலம்பூர் – மொகமட் சைபுல் புகாரி அஸ்லானுக்கு எதிராக முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் கோலாலம்பூர் ஷரியா மேல்முறையீட்டு நீதிமன்றத்தில் தாக்கல் செய்திருந்த மனு இன்று திங்கட்கிழமை நிராகரிக்கப்பட்டது.

சைபுல் பொய்சாட்சியை வைத்ததாகக் கூறும் அன்வாரின் மனுவை (qazaf) விசாரணை செய்த மொகமட் யூசுப் சே தே தலைமையிலான  3 பேர் கொண்ட நீதிபதிகள் குழு அம்மனுவை மறுஆய்வு செய்ய ஷரியா நீதிமன்றத்திற்கு அதிகாரம் இல்லை என்று தெரிவித்துள்ளது.