Home Featured வணிகம் ரிங்கிட் தொடர் சரிவு: கார்களின் விலையை உயர்த்த பெரோடுவா முடிவு!

ரிங்கிட் தொடர் சரிவு: கார்களின் விலையை உயர்த்த பெரோடுவா முடிவு!

788
0
SHARE
Ad

peroduaகோலாலம்பூர் – அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் பட்சத்தில் தங்கள் கார்களின் விலை உயர்த்தப்படும் என்று பெரோடுவா நிறுவனம் அறிவித்துள்ளது.

காரணம், பெரோடுவாவின் தயாரிப்புப் பாகங்கள் வாங்குவதற்கான அனைத்துப் பணப்பரிவர்த்தனைகளும் அமெரிக்க டாலர் மற்றும் ஜப்பான் யென் ஆகியவற்றை சார்ந்து உள்ளதாகவும், அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிவடையும் நிலையில், அடுத்த ஆண்டு முதல் கார்களின் விலையில் மாற்றங்கள் கொண்டு வரப்படும் என்றும் பெரோடுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.

 

#TamilSchoolmychoice