Tag: பெரோடுவா
அடிவா கார் 4,000-க்கு மேல் விற்பனை
கோலாலம்பூர்: ஏப்ரல் மாதத்தில் பெரோடுவா 20,399 வாகனங்களை விற்பனை செய்துள்ளது. புதிதாக அறிமுகப்படுத்தப்பட்ட அடிவா கார் 4,624 விற்பனை செய்யப்பட்டுள்ளது.
அடிவாவின் விற்பனை செயல்திறன் மார்ச் 3 அறிமுகப்படுத்தப்பட்டதிலிருந்து, வாகனத்தின் மொத்த பதிவுகளை கிட்டத்தட்ட...
பெரோடுவா அருஸ் சிங்கப்பூரில் விற்பனையாகிறது
கோலாலம்பூர்: பெரோடுவா அருஸ் தனது முதல் வெளிநாட்டு சந்தையான சிங்கப்பூரில் அதிகாரப்பூர்வமாக அறிமுகப்படுத்தியுள்ளது.
பெரோடுவா அருஸின் விலை 92,999 சிங்கப்பூர் டாலருக்கு (சுமார் 286,409 ரிங்கிட் ) விற்கப்படுகிறது. இதில் பொருள், சேவை வரி...
மாதத்திற்கு 3,000 அதிவா கார்களை அனுப்ப பெரோடுவா இலக்கு
கோலாலம்பூர்: பெரோடுவா நீண்ட காலமாக காத்திருக்கும் எஸ்யூவி ரக காருக்கு அதிவா என அதிகாரப்பூர்வமாக பெயரிட்டுள்ளது.
இப்புதிய எஸ்யூவியை பெரோடுவா தலைவர் டான்ஸ்ரீ அகமட் கமலுடின் கடந்த புதன்கிழமை இரவு சமூக ஊடக தளங்களில்...
ஒரே நாளில் 5,027 கார்களை விற்ற பெரோடுவா
கோலாலம்பூர்: பெரோடுவா நிறுவனம் நவம்பர் 30-ஆம் தேதி தினசரி விற்பனையில், 5,027 கார்களை விற்பனை செய்துள்ளது. இது ஒரு நாளில் பதிவு செய்யப்பட்ட மிக அதிகமான விற்பனை என்று அது கூறியுள்ளது. அதே...
பெரோடுவா வாகனங்களுக்கு விலைக் கழிவுகள் வழங்கப்படுகிறது
கோலாலம்பூர் : நாட்டின் வாகன உற்பத்தி நிறுவனமான பெரோடுவா (Perusahaan Otomobil Kedua Sdn Bhd) தனது வாகன விலைகளை 3 முதல் 6 விழுக்காடு வரையில் குறைக்கவிருக்கிறது.
எதிர்வரும் ஜூன் 14 வரை...
2020-இல் 240,000 கார்களை விற்க பெரோடுவா உத்தேசம்!
பெரோடுவா வாகனங்களின் விற்பனை அடுத்த ஆண்டில் இரண்டு இலட்சத்திற்கும் மேலான யூனிட்டுகளை எட்டும் என்று அதன் தலைவரும் தலைமை நிர்வாக அதிகாரியுமான டத்தோ சைனால் அடிபின் தெரிவித்தார்.
“பெரோடுவா பெசா” – 2020-ஆம் ஆண்டின் புதிய வடிவமைப்பிலான கார் அறிமுகம்
நாட்டின் இரண்டாவது கார் உற்பத்தி நிறுவனமான பெரோடுவாவின் “பெரோடுவா பெசா” என்ற பெயரிலான கார், 2020-ஆம் ஆண்டுக்கான புதிய வடிவமைப்பில் அறிமுகமாகி அதற்கான முன் பதிவுகள் தற்போது வரவேற்கப்படுகின்றன.
புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்சியா ரக வாகனம் 5,000 முன்பதிவுகளைப் பெற்றுள்ளது!
புதிய மேம்படுத்தப்பட்ட ஆக்சியா ரக வாகனம் ஐயாயிரம் முன்பதிவுகளைப், பெற்றுள்ளதாக பெரோடுவா நிறுவனம் தெரிவித்துள்ளது.
புரோட்டோன் எக்ஸ்70 மற்றும் பெரொடுவா அரூஸ் சந்தையில் மோதுகின்றன
பெட்டாலிங் ஜெயா: முதல் எஸ்யூவி ரக காரினை சந்தையில் அறிமுகப்படுத்தும், புரோட்டோன் மற்றும் பெரோடுவா இடையிலான போட்டிகள் தீவிரமடைந்துள்ளன.
புரோட்டோன், பயனீட்டாளர்களின் எண்ணத்தை புரிந்துக் கொண்டு அதன் தரத்தை மேம்படுத்துவதில் கவனம் செலுத்துகையில், பெரொடுவா...
ரிங்கிட் தொடர் சரிவு: கார்களின் விலையை உயர்த்த பெரோடுவா முடிவு!
கோலாலம்பூர் - அமெரிக்க டாலருக்கு நிகரான மலேசிய ரிங்கிட்டின் மதிப்பு தொடர்ந்து சரிந்து வரும் பட்சத்தில் தங்கள் கார்களின் விலை உயர்த்தப்படும் என்று பெரோடுவா நிறுவனம் அறிவித்துள்ளது.
காரணம், பெரோடுவாவின் தயாரிப்புப் பாகங்கள் வாங்குவதற்கான...