Home Featured நாடு “இது முடிவல்ல” – தீர்ப்பு குறித்து அன்வார் கருத்து!

“இது முடிவல்ல” – தீர்ப்பு குறித்து அன்வார் கருத்து!

748
0
SHARE
Ad

????????????????????கோலாலம்பூர் – தனது மறு ஆய்வு மனுவை இன்று புதன்கிழமை கூட்டரசு நீதிமன்றம் நிராகரித்ததைத் தொடர்ந்து, நீதிமன்ற வளாகத்தில் செய்தியாளர்களுக்குப் பேட்டியளித்துள்ள முன்னாள் எதிர்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம், இதோடு தனது போராட்டம் முடிவுக்கு வந்துவிடாது என்று தெரிவித்துள்ளார்.

“இதோடு முடிவுக்கு வந்து விடாது. என்னுடைய வழக்கறிஞர்களிடம் கலந்தாலோசித்து அடுத்தக்கட்ட சட்டப்பூர்வ நடவடிக்கைகள் குறித்து ஆராய்வேன்” என்று அன்வார் தெரிவித்துள்ளார்.

 

#TamilSchoolmychoice