கோலாலம்பூர் – ஓரினப்புணர்ச்சி 2 வழக்கில், தனக்கு வழங்கப்பட்ட தண்டனையை மறு ஆய்வு செய்யும் படி முன்னாள் எதிர்க்கட்சித் தலைவர் டத்தோஸ்ரீ அன்வார் இப்ராகிம் தாக்கல் செய்திருந்த மனுவை கூட்டரசு நீதிமன்றம் இன்று புதன்கிழமை நிராகரித்தது.
இதனால் தனது தண்டனை காலம் முடியும் வரை அன்வார் சிறையில் இருக்கும் நிலை ஏற்பட்டுள்ளது.