Home Featured தமிழ் நாடு ஜெ மறைவு குறித்து பேரறிவாளன் கண்ணீர் கடிதம்!

ஜெ மறைவு குறித்து பேரறிவாளன் கண்ணீர் கடிதம்!

806
0
SHARE
Ad

perarivalanசென்னை – முன்னாள் தமிழக முதல்வர் செல்வி.ஜெயலலிதாவின் மறைவு குறித்து சிறையில் இருக்கும் பேரறிவாளன் கண்ணீர் மல்க கடிதம் எழுதியுள்ளார்.

“அழாதீர்கள் அம்மா..! உங்கள் மகன் உங்களுடன் சேரப்போகிறாரே..! கலங்காதீர்கள்..!”- என எனை ஈன்றவள் கரம்பற்றி ஒருதாயின் பரிவோடு கண்ணீர் துடைத்துவிட்ட ‘அம்மா’, எம்மை துயரக்கடலில் தள்ளிவிட்டு வங்கக்கடலோரம் நிரந்தரமாக துயிலப் போய்விட்டார் என்று அக்கடிதத்தில் குறிப்பிட்டுள்ளார்.

பேரறிவாளனின் கடிதத்தை முழுமையாக இங்கே காணலாம்:-

#TamilSchoolmychoice

periarivalanletter_vc1_11191

periarivalanletter_vc2_11481

periarivalanletter_vc3_12019