Home Featured தமிழ் நாடு ராம மோகனராவ் மருத்துவமனையில் அனுமதி!

ராம மோகனராவ் மருத்துவமனையில் அனுமதி!

734
0
SHARE
Ad

rama-mogana-rao-tamil-nadu-chief-sec

சென்னை – வருமான வரித் துறையினரின் அதிரடி சோதனைகளுக்கு உள்ளான தமிழக அரசின் முன்னாள் தலைமைச் செயலாளர் ராம மோகனராவ் உடல் நிலை குன்றிய நிலையில் நேற்றிரவு சென்னை போரூரில் உள்ள ஒரு தனியார் மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டுள்ளார்.

அவருக்கு தீவிர சிகிச்சைப் பிரிவில் சிகிச்சைகள் வழங்கப்பட்டு வருகின்றன.

#TamilSchoolmychoice

தலைமைச் செயலாளர் பதவியிலிருந்தும் அவர் இடைநீக்கம் செய்யப்பட்டு, தற்போது காத்திருப்போர் பட்டியலில் அவர் வைக்கப்பட்டுள்ளார்.

அவருக்குப் பதிலாக கிரிஜா வைத்தியநாதன் தமிழக அரசின் தலைமைச் செயலாளராக நியமிக்கப்பட்டுள்ளார்.