Home Featured இந்தியா கான்பூர் அருகே இரயில் தடம் புரண்டது – 2 பேர் பலி, 28 பேர் காயம்! Featured இந்தியாSliderஇந்தியா கான்பூர் அருகே இரயில் தடம் புரண்டது – 2 பேர் பலி, 28 பேர் காயம்! December 28, 2016 670 0 SHARE Facebook Twitter Ad கான்பூர் – உத்திரபிரதேச மாநிலம் கான்பூர் அருகே இன்று புதன்கிழமை அதிகாலை அஜ்மீர் விரைவு இரயில் தடம் புரண்டு விபத்திற்குள்ளானது. இச்சம்பவத்தில் 2 பயணிகள் பலியானதாகவும், 28 பேர் காயமடைந்திருப்பதாகவும் தற்போதைய தகவல்கள் கூறுகின்றன.